tag:blogger.com,1999:blog-7875041764736512063.post2163277714240730421..comments2023-10-15T08:21:49.153-07:00Comments on நெய்தல்: உருவெளிச் சிதைவுகள் (4) - Adult contentchandru / RVChttp://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7875041764736512063.post-2754674178299578202008-08-24T02:10:00.000-07:002008-08-24T02:10:00.000-07:00புனைவும் (4 பகுதிகளும்) அதற்கான படங்களும் நன்றாக உ...புனைவும் (4 பகுதிகளும்) அதற்கான படங்களும் நன்றாக உள்ளது. குரல்களினால் பிறழ்ச்சியடையும் எம.வி.வெங்கட்ராமின் ”காதுகள்” நாவலில் குரல்கள் குறித்த ஆதிக்கம் எப்படி மனப்பிறழ்ச்சியாக உள்ளது என்பதை சொல்கிறது. (இது தொலைக்காட்சி தொடராகக் கூட வந்தது.)

இப்புனைவு நீங்கள் கூறியதுபோல பாலியல் வறட்சியுடன், குரல்களின் புனைவில் உருவாகும் நிலவறை உருக்கள் பற்றிய குறியீடாக உள்ளது. எல்லோருக்குள்ளும் இப்படியாக வெவ்வேறு குரல்களின் நிலவறை இருக்கத்தான் செய்கிறது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-65785439795858583072008-07-30T06:27:00.000-07:002008-07-30T06:27:00.000-07:00உண்மை அபிமன்யு. சில எதிர்ப்புகள் இருந்தாலும் பயந்த...உண்மை அபிமன்யு. சில எதிர்ப்புகள் இருந்தாலும் பயந்த அளவிற்கு எதுவும் இல்லை. உன்
"பத்ம வியூகம்" என்ன ஆயிற்று?chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-6668719166022591562008-07-29T23:50:00.000-07:002008-07-29T23:50:00.000-07:00நன்றாக வந்திருக்கிறது சந்துரு..நல்லவேளை பயந்தது போ...நன்றாக வந்திருக்கிறது சந்துரு..நல்லவேளை பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை:)அபிமன்யுhttps://www.blogger.com/profile/11326988969358169230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-46481559087633079372008-07-28T07:14:00.000-07:002008-07-28T07:14:00.000-07:00அனுஜன்யா, பிறழ்வு சில நேரங்களில் சொர்க்கத்திற்கான ...அனுஜன்யா, பிறழ்வு சில நேரங்களில் சொர்க்கத்திற்கான கதவுகளைச் சென்றடைய வழி சொல்லக்கூடும் - ரகசியக் குரலில்.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-35824925036781250902008-07-28T04:09:00.000-07:002008-07-28T04:09:00.000-07:00ஹ்ம், கலக்கல். Flavour of the season போலும். 'பிற...ஹ்ம், கலக்கல். Flavour of the season போலும். 'பிறழ்வும்' கலையும் அருகருகில் என்பது தெரிகிறது. எனக்குக் கேட்கவில்லை குரல்கள், எப்போதும் கூட்டத்தினூடே இருப்பதனால். ரசித்தேன்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-73918743989855784122008-07-28T04:03:00.000-07:002008-07-28T04:03:00.000-07:00பாஸ், நீட்டிக்கொண்டே போக இது தொடர் அல்லவே !பாஸ், நீட்டிக்கொண்டே போக இது தொடர் அல்லவே !chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-53906538851832850922008-07-27T23:21:00.000-07:002008-07-27T23:21:00.000-07:00tbcd, கதைய ரொம்ப உள்வாங்கிட்டீங்க போல..! :)tbcd, கதைய ரொம்ப உள்வாங்கிட்டீங்க போல..! :)chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-33294506194797321862008-07-27T06:17:00.000-07:002008-07-27T06:17:00.000-07:00வித்தியாசமான வாசிப்பு அனுபவம். சட்டென்று கதை முடிந...வித்தியாசமான வாசிப்பு அனுபவம். சட்டென்று கதை முடிந்து விட்டதே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-23968339435566003762008-07-27T05:40:00.000-07:002008-07-27T05:40:00.000-07:00//படங்களை விட தலைப்புக்களில் அசத்துகிறீர்கள்.// அப...//படங்களை விட தலைப்புக்களில் அசத்துகிறீர்கள்.//

அப்போ கதைல...? :((chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-33495465612786547502008-07-27T02:10:00.000-07:002008-07-27T02:10:00.000-07:00படங்களை விட தலைப்புக்களில் அசத்துகிறீர்கள்.படங்களை விட தலைப்புக்களில் அசத்துகிறீர்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7875041764736512063.post-79559234412938621732008-07-27T02:05:00.000-07:002008-07-27T02:05:00.000-07:00முற்றும் உள்ளபடி முற்றுமா..இல்லை இந்த பகுதிக்கு மு...முற்றும் உள்ளபடி முற்றுமா..

இல்லை இந்த பகுதிக்கு முற்றுமா...

அவனுக்கு முற்றியது, இன்னும் முற்றி, முற்றுப் பெறுமா...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

இந்தக் கதைப் படிச்சா இப்படி எல்லாம் எழுத வைக்குது..

(டேய் சும்மா கதை விடாதேடா..என்கிறான் கன்னாடிக்குள் இருக்கும் டிபிசிடி )

:PTBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com