சுற்றுப்பாதைகள்

>> Monday, June 25, 2007

பயணங்கள் நமக்குப் புதியதல்ல...
எப்பொழுதும் பயணத்தால் அடைகின்ற
தொலைவிலேயே இருந்திருக்கிறாய் நீ...
சாத்தியப்படாத ஒரு பயணம்
காரணங்களுடன் காத்திருக்கின்றது
நம் சந்திப்பை முன் அறிவிப்பின்றி தள்ளி வைக்க...!
தடதடத்துக் கடக்கிறது ரயில்...
இன்றிரவும் நான் முயற்சிக்கக்கூடும்
நிலவின் வழி உன்னை அடைய...!

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP