மாறிலி

>> Saturday, February 25, 2012நிற்கும் ரயில்வண்டிக்குள்
பறந்து திரிகிறது சிட்டுக்குருவி
ரயில் நகர்கிறது
இப்போது
முழு ரயிலுக்கும்
ஒரே சிட்டுக்குருவி

2 comments:

ஸ்ரீ March 24, 2012 at 11:34 PM  

நல்லாருக்கே!

PRINCENRSAMA May 12, 2012 at 11:03 AM  

அந்த சிட்டுக்குருவி இப்போது பறக்கும் வேகம் என்ன? வழக்கமான சிட்டுக்குருவியின் வேகமா? அல்லது ரயிலுக்கு ஈடு கொடுக்கும் மணிக்கு 100 கி.மீ. வேகமா?

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP